திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாணவர் ஆராய்ச்சித் திட்டங்கள் இந்திய தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சேர்க்கும்'

பொறியியல் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இந்திய உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று பிரதமரின் கூடுதல்

Updated On :24 ஜூலை 2018, 4:49 am IST

பொறியியல் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகள் இந்திய உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் என்று பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலர் பிரமோத் குமார் மிஸ்ரா நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் இந்திய தகவல்தொழில்நுட்பம் வடிவமைப்பு, உற்பத்தி கல்வி நிறுவனத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், 149 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி அவர் பேசியது:
அதிநவீன செல்லிடப்பேசி கட்டமைப்பு, வடிவமைப்பு, தயாரிப்பு, செயற்கை அறிவாற்றல், ரோபோட்டிக், தானியங்கி வாகன இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாடு நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள் இந்திய அறிவாற்றலுக்கும்,பிரதமரின் உள்நாட்டு தயாரிப்புத் திட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் என்றார் பிரமோத்குமார் மிஸ்ரா.
சென்னை ஐஐடி முன்னாள் தலைவரும், கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவருமான எம்.எஸ். ஆனந்த், கல்வி நிறுவன இயக்குநர் பன்ஷிதர் மஜ்ஜி உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.