சென்னை அருகே பள்ளிக்கரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கட்டட மேஸ்திரி உயிரிழந்தார்.
பள்ளிக்கரணை அருகே உள்ள மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வேலு (42). இவர் கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மோட்டார் சைக்கிளில் கோவிலம்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை நோக்கி வேலு சென்று கொண்டிருந்தார். துரைப்பாக்கம் -குரோம்பேட்டை ரேடியல் சாலையில் பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த வேலு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையன்று தமிழகத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் வரக்கூடாது: ஆதவ் ஆர்ஜுனா

கொட்டாவி விடும்போது மூளையில் என்ன நடக்கும்? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

