புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 4 வயது குழந்தையை, முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 65 வயது நபரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை போர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கடத்திச் சென்ற முதியவர், பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார். குழந்தையைத் தேடிய பெற்றோர், அங்கே இருந்த சிசிடிவி காட்சியைப் பார்த்து, அதில் குற்றவாளி குழந்தையைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து காவல்நிலையத்தில் முறையிட்டனர்.
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
Summary
In Pune Elderly man sexually assaults and kills child
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகை பறிப்பு

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை
தில்லியில் பள்ளி ஊழியரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்







