மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

இன்றைய (செப். 4)மின்தடை: கிண்டி, செங்குன்றம், சிறுசேரி

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கிண்டி, அடையாறு, செங்குன்றம், சிறுசேரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 4) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு

Updated On :3 செப்டம்பர் 2018, 11:11 pm


பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கிண்டி, அடையாறு, செங்குன்றம், சிறுசேரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 4) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:
கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை, அம்பாள் நகர், ஏ.பி.சி.டி. பிளாக், தெற்கு முனை, அண்ணாசாலை ஒரு பகுதி, ஜே.என். சாலை, தனக்கோட்டி ராஜா தெரு, கணபதி காலனி, டி.எஸ். மற்றும் மினி டி.எஸ்., லேபர் காலனி, பூந்தமல்லி சாலை, வடக்கு முனை, அச்சுதன் நகர், பாலாஜி நகர், நாயக்க ரெட்டி தோட்டம்.
அடையாறு: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.
செங்குன்றம்: செங்குன்றம் ஜி.என்.டி. சாலை ஒரு பகுதி, நாரவாரி குப்பம், பாடியநல்லூர், சோத்துப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், கொசப்பூர், சென்ட்ரம்பாக்கம், தீயம்பாக்கம், சிறுங்காவூர், தீர்த்தகரையான்பட்டு, பாலவாயல்.
சிறுசேரி: காரணி, டிஎல்ஃப் குடியிருப்பு, டி.என்.எஸ்.சி.பி. சுனாமி குடியிருப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.