இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பெரும்பாலும் அரசு நிலங்களிலேயே கட்டுமானப் பணி!
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அரசு நிலத்தின் பெரும்பகுதிகளில் அமையவுள்ளதால், குடியிருப்புகளுக்கான பாதிப்பு குறைந்த அளவே இருக்கும் எனத் தெரிய வருகிறது.









