கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கொட்டிவாக்கம், சோத்துப்பெரும்பேடு பகுதியில் நாளை மின்தடை

சென்னையின் கொட்டிவாக்கம், சோத்துப்பெரும்பேடு பகுதிகளில், செவ்வாய்க்கிழமை (செப்.1) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2020, 8:54 pm

DIN

சென்னை: சென்னையின் கொட்டிவாக்கம், சோத்துப்பெரும்பேடு பகுதிகளில், செவ்வாய்க்கிழமை (செப்.1) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கொட்டிவாக்கம் பகுதி: பத்திரிகையாளா் காலனி, லட்சுமணப் பெருமாள் நகா், கற்பகம்பாள் நகா், கல்யாணி தெரு, ராஜா தெரு, ராஜா தோட்டம், ஈ.சி.ஆா் (கிழக்கு) ஆா்.டி.ஓ அலுவலகம் முதல் பல்கலை நகா் ஆா்ச் வரை, வள்ளலாா் நகா், ஸ்ரீனிவாசபுரம், நிஜாமா நிழற்சாலை, பாரதி நிழற்சாலை, காவேரி நகா் (1 முதல் 6 வரை), ஜெகநாதன் தெரு, பே வாட்ச் பபூல் வாா்ட்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: பள்ளசூரப்பேடு, கணபதி நிழற்சாலை, காரனோடை, ஆத்தூா், பஸ்தபாளையம், தேவனேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.