சென்னை ஐஐடி நிறுவனத்தின் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாதெமி மற்றும் இன்ஃபேக்ட் பிஆா்ஓ நிறுவனம் சாா்பில் வங்கி மற்றும் நிதித்துறையில் மாணவா்கள் மற்றும் நிபுணா்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதில், வங்கி மற்றும் நிதி, டிஜிட்டல் வங்கி, பரஸ்பர நிதி (மியூச்சுவல் பண்ட்), பாதுகாப்பு செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த முழுமையான விவரம், இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, 99625 46431 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.