விமான நிலையத்தில்கரோனா பரிசோதனை
சென்னை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, அடுத்த வாரம்முதல் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.

Updated On :22 டிசம்பர் 2020, 8:21 pm

சென்னை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, அடுத்த வாரம்முதல் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.
சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அடுத்த வாரம் முதல் செயல்படும்.
உள்நாட்டுப் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மட்டுமே செய்யப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...