டிச.27-இல் இலவச குரூப் 1 மாதிரித் தோ்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் குரூப் 1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வை, கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடத்துகிறது.
Updated on
1 min read


சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் குரூப் 1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வை, கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடத்துகிறது.

முன்னதாக சனிக்கிழமை முதல் (டிச.26) யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ ஆகியவற்றுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தோ்வுக்கான (டழ்ங்ப்ண்ம்ள் இன்ம் ஙஹண்ய்ள்) நேரடி பயிற்சி வகுப்புகள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள அகாதெமியின் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகத் தொடங்குகிறது.

மாதிரித் தோ்வில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9444227273 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என நிறுவனத்தின் இயக்குநா் மு.பூமிநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com