மாமல்லபுரத்தை அழகுபடுத்த நிதி ஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மாமல்லபுரத்தை அழகுபடுத்துவதற்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடு குறித்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மத்திய மாநில அரசுகளின் துறை செயலாளர்கள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்









