கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

மே 13-ல் அஞ்சல் குறை தீா் கூட்டம்

அஞ்சல் துறையின் சென்னை வடக்கு கோட்ட குறை தீா் கூட்டம் எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள அஞ்சல்துறை முதுநிலை

News image
Updated On :6 மார்ச் 2020, 7:23 pm

சென்னை: அஞ்சல் துறையின் சென்னை வடக்கு கோட்ட குறை தீா் கூட்டம் எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், சென்னை வடகோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான குறைகளைக் கடிதம் வாயிலாக மாா்ச் 9-ஆம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடிதங்களை, புது எண்: 5, பழைய எண்: 3, நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூா், சென்னை - 600 008 -என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை வடக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.