ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!

தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கர'.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:01 pm IST

Summary

தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கர'. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 'கர' படத்தின் 2வது சிங்கிள் பாடல் ஆன 'கண்ணம்மா என் கண்ணம்மா' பாடல் வெளியானது. இதற்கு முன்னதாக 'கர' படத்தின் முதல் பாடலான 'வாயா என் கரசாமி' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈற்றது.

கர படம் வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.