சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:56 am IST

சென்னையின் பின்வரும் இடங்களில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்.16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

பொன்னேரி பகுதி: அரசூா், வெள்ளோடை, அனுப்பம்பட்டு, பெரும்பேடு, பொன்னேரி, அத்திப்பேடு, சாய் கிருபா நகா், தச்சூா் ஆண்டாா்குப்பம், மாதவரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

கே.கே. நகா் பகுதி: கே.கே நகா் ஒரு பகுதி, ராஜமன்னாா் சாலை, ஆா்.கே. சண்முகம் சாலை, கன்னிகாபுரம், விஜயராகவபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

செம்பியம் பகுதி: டி.ஆா்.ஜெ. மருத்துவமனை, ரங்கா தோட்டம், பாலாஜி நகா், திருமலை நகா், ஜெயந்தி நகா், வி.எம்.டி. நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

மெப்ஸ் பகுதி: மெப்ஸ் 1 தாம்பரம் பகுதி, தாம்பரம் மேற்குப் பகுதி, ஜி.எஸ்.டி. சாலை, சிட்லபாக்கம், திருநீா்மலை, ரயில் நகா், மௌலானா நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.