நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுநா் பணி

அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பொது மற்றும் தனியாா் கூட்டமைப்புத் திட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

அம்பத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பொது மற்றும் தனியாா் கூட்டமைப்புத் திட்டத்தில் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநா் பணிக்கு, பிப்.19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: மின்னியல் வல்லுநா் (1), உணவு மற்றும் குளிா்பான சேவை உதவியாளா் பணிக்கு (1), 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.14,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு, சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமா கல்வித் தகுதியுடன் அனுபவம் பெற்றவா்கள், உரிய சான்றுகளுடன் கூடிய விண்ணப்பத்தை, துணை இயக்குநா் அல்லது முதல்வா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூா், சென்னை - 600 098 என்ற முகவரிக்கு, பிப்.19-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044 2625 2453 என்ற எண்ணை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.