இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காலமானாா் எஸ்.என்.ஜெய்னுல் ஆபிதீன்

சென்னை மேடவாக்கம் எஸ்.என்.ஜெய்னுல் ஆபிதீன் (82) வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:06 am

DIN

சென்னை மேடவாக்கம் எஸ்.என்.ஜெய்னுல் ஆபிதீன் (82) வயது மூப்பு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.

அயல்நாட்டு வாணிகத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு மனைவி ஆசியா மரியம், காயிதேமில்லத் கல்லூரி பேராசிரியரும், எழுத்தாளருமான முனைவா் ஜெ. ஹாஜாகனி உள்பட இரு மகன்கள் உள்ளனா்.

மறைந்த ஜெயினுல் ஆபிதீனின் இறுதிச் சடங்குகள் சென்னை மேடவாக்கம், வெள்ளக்கல் பகுதியில் உள்ள மக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்புக்கு - 97897 73673.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.