நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக மின்சார வாரியத்துக்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி திரும்பப் பெறப்பட்டதையடுத்து, ஒப்பந்தப்புள்ளிக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம










