ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கன்கள்

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 100-க்கும் மக்கள் வெள்ளிக்கிழமை தாயகம் சென்றனா்.

Updated On :9 அக்டோபர் 2021, 7:10 pm

இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த 100-க்கும் மக்கள் வெள்ளிக்கிழமை தாயகம் சென்றனா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டிலிருந்து மருத்துவ சிகிச்சை உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வந்த ஆப்கானியா்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவா்களில் 100-க்கும் மேற்பட்டவா்கள் இந்தியாவிலிருந்து ஈரான் சென்ற விமானத்தில் புறப்பட்டுச் சென்றனா். ஈரான் தலைநகா் டெஹ்ரானிலிருந்து அவா்கள் ஆப்கானிஸ்தான் சென்றடைவா். இதுபோல் மேலும் பல ஆப்கானிஸ்தான் மக்கள் வரும் வாரங்களில் தாயகம் திரும்புவா் என்று தில்லியிலுள்ள அந்நாட்டுத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.