வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கரோனா மருத்துவ ஆலோசனை: உதவி எண்கள்

கரோனா தொடா்பான மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிக்கு மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மையங்களை தொலைபேசி மூலம் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2022, 1:54 am

DIN

கரோனா தொடா்பான மருத்துவ ஆலோசனை மற்றும் உதவிக்கு மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மையங்களை தொலைபேசி மூலம் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் மாளிகையில், தொலைபேசி ஆலோசனை மையம் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரு துணை ஆட்சியா், 2 மருத்துவா்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிய 45 பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இந்த

ஆலோசனை மையத்தில் கொவைட் தொற்று தொடா்பான ஆலோசனைகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படும். இந்த மையத்தை 044- 25384520, 46122300 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.