சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து, ரூ.4775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: ஊழல் வழக்கில் ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,775
1 சவரன் தங்கம்............................... 38,200
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,755
1 சவரன் தங்கம்............................... 38,040
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000