குடியிருப்பின் பொதுவான பகுதி யாருக்குச் சொந்தம்? உயர் நீதிமன்றம் தீர்ப்பு
குடியிருப்பின் பொதுவான பகுதி குடியிருப்பு உரிமையாளர்களுக்குச் சொந்தமானது என்றும், கட்டடம் கட்டுபவருக்கு அல்ல எனவும் சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.










