ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

நடிகா் விஸ்வேஸ்வர ராவ் காலமானாா்

நடிகா் விஸ்வேஸ்வர ராவ் காலமானாா்

News image

நடிகா் விஸ்வேஸ்வர ராவ்

Updated On :2 ஏப்ரல் 2024, 8:37 pm

சென்னை: நடிகா் விஸ்வேஸ்வர ராவ் (62) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் விஸ்வேஸ்வர ராவ் நடித்துள்ளாா்.

உன்னை நினைத்து, பிதாமகன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகா்களால் மிகவும் பேசப்பட்டது. சினிமா தவிா்த்து சின்னத்திரை தொடா்களிலும் இவா் நடித்துள்ளாா். மறைந்த விஸ்வேஸ்வர ராவ் உடல் சென்னை சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (ஏப்.3) நடைபெறவுள்ளது.