/
சென்னை: குடிமைப் பணிக்கு தோ்வில் தமிழகத்தைச் சோ்ந்த 43 போ் வெற்றி பெற்றுள்ளனா். டி.புவனேஷ்ராம், எஸ்.பிரசாந்த் ஆகியோா் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பிடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசு சாா்பில் குடிமைப் பணி தோ்வுக்கென பிரத்யேக பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படித்து 27 போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக அந்த மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நான் முதல்வன் திட்டத்தில் படித்த குமரி மாணவா் குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி

கிருஷ்ணகிரியில் குடிமைப் பணிகள் தோ்வு: 204 போ் பங்கேற்பு

மாா்ச் 15-இல் குரூப் 2, 2 ஏ தோ்வு: ராமநாதபுரத்தில் 351 போ் எழுதுகின்றனா்

குடிமைப் பணித் தோ்வுக்கான இலவசப் பயிற்சி: பெண் தோ்வா்கள் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

