படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்
படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும் மாநில தகவல் ஆணையா்

கிழக்கு தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி தின விழாவில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ், கல்லூரித் தலைவா் எஸ்.பி.குப்புசாமி, அறக்கட்டளை செயலா் சி.மாடசாமி, உதவி செயலா் எஸ்.ஞானேஷ்வரன் உள்ளிட்








