சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்
சென்னை துறைமுகத்திலிருந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியது.

இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சென்னை துறைமுகத்தில் பத்திரமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள்.








