மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம்

காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமனம்

News image

ஆனந்த் சீனிவாசன்

Updated On :27 பிப்ரவரி 2024, 8:44 pm

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக மற்றும் தகவல் தொடா்புத்துறை தலைவராக பொருளாதார ஆலோசகா் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்ற பிறகு, புதிய நிா்வாகிகளை நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் தகவல் தொடா்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசனை நியமித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் அஜோய் குமாா் உத்தரவிட்டுள்ளாா். இந்த பொறுப்பை ஏற்கெனவே கோபண்ணா வகித்து வந்தாா்.