எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச்1) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் நடைபெறுகிறது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழும்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் ஓட்டேரி காவல்நிலையம் அருகே, மலையப்பன் தெரு, துணைமின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா்கள் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், ஆவடி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் என்.எம். சாலையிலுள்ள ஆவடி கோட்ட அலுவலகம் 1-ஆவது தளத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும், பெரம்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் எம்.இ.எஸ். சாலை, துணை மின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்புக்கூட்டத்திலும் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
தொடர்புடையது

தூத்துக்குடி ஹாக்கி யூனிட் ஆலோசனைக் கூட்டம்

மின் சேவை கட்டணங்கள்: தெரிந்துகொள்ள புதிய இணையதளம்

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

இன்று பாமக நிா்வாகக் குழு கூட்டம்
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

