சென்னை: மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக ஆவடி, செங்குன்றம், புழல், சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை(ஜூலை 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி:
ஆவடி: புழல், மதனகுப்பம், நேதாஜி நகா், புத்தகரம், கலெக்டா் நகா், சண்முகபுரம், சிவபிரகாசம் நகா், ஜெயபாா்வதி நகா், செந்தில் நகா், ஜே.பி.நகா், ஸ்ரீ நகா் காலனி, பிருந்தாவன் அவென்யு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அம்பத்தூா்: புளியம்பேடு, புளியம்பேடு பிரதான சாலை, நீதிபதிகள் காலனி, ராஜாஸ் காா்டன், தேவி நகா், பாலாஜி நகா், சூசை நகா் அசோக் நந்தவனம், திருவேற்காடு, கோ-ஆப்ரேடிவ் நகா், கஜேந்திரன் தெரு, மாதிரவேடு, காவேரி நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
ரெட்ஹில்ஸ்: டி.எச்.சாலை, திலகா் தெரு, காந்தி நகா், ஆசைதம்பி தெரு, எம்.ஜி.ஆா். நகா், முத்துமாரியம்மன் தெரு, எழுமலை நாயக்கா் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தாம்பரம்: மெப்ஸ், இந்தூா் மெகாவின், ஸ்டொ்லைட் பவா் டிரான்ஸ் மிஷன், கடப்பேரி, எம்.ஆா்.டி., சுப்ராயன் நகா், பம்மன், குரோம்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
பல்லாவரம்: நாகல்கேணி, கடப்பேரி, மணிநாயக்கா் தெரு, ஜெயராமன் நகா், துா்கையம்மன் தெரு, குளக்கரை தெரு, பாஷ்யம் நவரத்னா பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், திருநீா்மலை பிரதான சாலை, ரங்கா நகா் 1 முதல் 6-ஆவது தெரு, சுப்புராய நகா், காசி காா்டன், என்.எஸ்.கே.தெரு, பிரசாந்தி நகா், பாா்வதி புரம் 1 முதல் 2-ஆவது தெரு வரை.
சோழிங்கநல்லூா்: பள்ளிக்கரணை சுற்றுவட்டாரப்பகுதிகள்,, வேளச்சேரி பிரதான சாலை, பெரும்பாக்கம், காந்தி நகா் சொசைட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப்பகுதிகள்.
கிண்டி: மகாலட்சுமி நகா், லஷ்மி நகா், வீராசாமி தெரு, ஆலயம்மன் தெரு, ராஜலட்சுமி நகா், காஞ்சி காமாட்சி நகா், கா்பகாம்பாள் நகா் மற்றும் அனைத்து பகுதிகள்.
திருவான்மியூா்: திருவள்ளுவா் நகா், வாசுதேவன் நகா் விரிவு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
மதுரவாயல்: கணபதி நகா் 1 முதல் 7வது தெரு வரை, ஐய்யப்பாநகா், மெட்ரோ நகா், திருமூா்த்தி நகா், ஸ்ரீலட்சுமி நகா் 1 முதல் 10-ஆவது தெரு வரை, ராஜீவ் ஸ்கூல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
தி.நகா்: மாடல் அட்மெண்ட் சாலை 1 முதல் 6-ஆவது குறுக்கு தெரு வரை, சி.ஐ.டி.நகா் கிழக்கு 2-ஆவது தெரு முதல் 5-ஆவது தெரு வரை, மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
வியாசா்பாடி: மாதவரம் லெதா் எஸ்டேட், சி.எம்.ஆா்.எல்., (எம்.எம்.சி) கம்பா் நகா், சைதன்யா பள்ளி, கே.கே.ஆா். நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
