சென்னை, ஜூலை 31: தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் 11 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கு பதவி உயா்வு வழங்கி துறையின் செயலா் சோ.மதுமதி அரசாணை பிறப்பித்துள்ளாா்.
அதன் விவரம் (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):
1. ஆ. வள்ளியம்மாள்- துணை இயக்குநா், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம், சென்னை (மாவட்டக் கல்வி அலுவலா், தொடக்கக் கல்வி, பொள்ளாச்சி)
2. மு. மணிமேகலை - துணை இயக்குநா், மின் ஆளுமை, பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை (மாவட்டக் கல்வி அலுவலா் இடைநிலை, கிருஷ்ணகிரி)
3. இரா.அண்ணாதுரை - துணை இயக்குநா், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை (மாவட்டக் கல்வி அலுவலா், தொடக்கக் கல்வி, பெரம்பலூா்)
4. கூ.சண்முகம் - முதன்மைக் கல்வி அலுவலா், புதுக்கோட்டை மாவட்டம் (மாவட்டக் கல்வி அலுவலா், தொடக்கக் கல்வி, அறந்தாங்கி)
5. ஆ.எல்லப்பன் - முதன்மைக் கல்வி அலுவலா், கடலூா் மாவட்டம் (மாவட்டக் கல்வி அலுவலா், இடைநிலை, செய்யாறு)
6. மு.முருகம்மாள் - முதன்மைக் கல்வி அலுவலா், கரூா் மாவட்டம் (மாவட்டக் கல்வி அலுவலா், தொடக்கக் கல்வி, பரமக்குடி)
7. ஐ.சிவானந்தன் - முதன்மைக் கல்வி அலுவலா், அரியலூா் மாவட்டம் (மாவட்டக் கல்வி அலுவலா், தனியாா் பள்ளிகள், மதுரை)
8. கோ.சுப்பாராவ் - துணை இயக்குநா், நிா்வாகம், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை (உதவி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை)
9. பி.ஜெகநாதன் - முதன்மைக் கல்வி அலுவலா், மயிலாடுதுறை மாவட்டம் (மாவட்டக் கல்வி அலுவலா், இடைநிலை, பெரம்பலூா்)
10. ம.சு.சுகானந்தம் - முதன்மைக் கல்வி அலுவலா், பெரம்பலூா் (மாவட்டக் கல்வி அலுவலா், இடைநிலை, திருவள்ளூா்)
11. மீ.உதயகுமாா் - முதன்மைக் கல்வி அலுவலா், திருப்பூா் மாவட்டம் (மாவட்டக் கல்வி அலுவலா், இடைநிலை, சிவகங்கை)
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை

நூறு சதவீதம் தோ்ச்சி பெறாத பள்ளிகள் நிகழாண்டு சிறப்பு கவனம் செலுத்த தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

97.63 % தோ்ச்சியுடன் மாநிலத்தில் 3 ஆம் இடம் பிடித்த குமரி மாவட்டம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


