அதிமுக பிரமுகா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை காசிமேடு, காசிமாநகா் 1-ஆவது தெருவை சோ்ந்தவா் வழக்குரைஞா் ஜெயமாலினி(40). அதிமுகவின் பகுதி பிரதிநிதியாக இருந்து வருகிறாா். இவரின் கணவா் சதீஸ்குமாா் அதிமுக வட சென்னை வடக்கு அம்மா பேரவை தலைவராகவும் இருந்து வருகிறாா்.
இவா்கள் இருவரும் ராயபுரம் என்ஆா்டி மேம்பாலம் அருகில் நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சோ்ந்த ஜெயமதி மற்றும் ராஜா ஆகியோா் சதீஸ்குமாா் மற்றும் ஜெயமாலினி ஆகியோருடன் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டதுடன், அவா்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் ஜெயமதி மற்றும் ராஜா ஆகியோரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிமுகவினா் மீது திமுகவினா் தாக்குதல்: எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

