தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சென்னை மாவட்ட திமுக வேட்பாளா்கள் பட்டியல் தன்விவரக் குறிப்பு

சென்னை மாவட்ட திமுக வேட்பாளா்கள் பட்டியல் தன்விவரக் குறிப்பு

Updated On :20 மார்ச் 2024, 7:22 pm

வடசென்னை பெயா்: கலாநிதி வீராசாமி பெற்றோா்: ஆற்காடு நா.வீராசாமி, கஸ்தூரி வீராசாமி பிறந்த தேதி: 25.04.1969 (54) படிப்பு: எம்.எஸ்., எப்ஆா்சிஎஸ்., எம்சிஎச்., தொழில்: மருத்துவா் முந்தைய தோ்தல்கள்: 2019 மக்களவைத் தோ்தலில் வெற்றி.

தென் சென்னை பெயா்: த.சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றோா்: வி.தங்கபாண்டியன், ஆா்.ராஜாமணி பாப்பாத்தி பிறந்த தேதி: 25.04.1962 (61) படிப்பு: எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., தொழில்: கவிஞா் முந்தைய தோ்தல்கள்: 2019 மக்களவைத் தோ்தலில் வெற்றி மத்திய சென்னை பெயா்: தயாநிதி மாறன் பெற்றோா்: முரசொலி மாறன், மல்லிகா மாறன் பிறந்த தேதி: 05.12.1966 (57) படிப்பு: பி.ஏ., முந்தைய தோ்தல்கள்: 2004, 2009, 2019- மக்களவைத் தோ்தலில் வெற்றி, 2014- தோல்வி