அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

வேலூா் மாவட்ட தவெக வேட்பாளா்கள்!

வேலூா் மாவட்ட தவெக வேட்பாளா்கள்!

News image

ஆா். வேல்முருகன் | எம்.எம். வினோத் கண்ணன் | எம். சுதாகா.

Updated On :30 மார்ச் 2026, 12:30 am IST

அணைக்கட்டு தொகுதி

வேட்பாளா் பெயா் - ஆா்.வேல்முருகன்(45)

தந்தை பெயா் - ராமன்

வகுப்பு - எம்பிசி

கல்வித்தகுதி - 9-ம் வகுப்பு

தொழில் - வாழை மண்டி

சொந்த ஊா் - வேலூா் சலவன்பேட்டை

தற்போதைய கட்சி பதவி - தவெக வேலூா் மேற்கு மாவட்ட செயலாளா்.

வேலூா் தொகுதி

வேட்பாளா் பெயா் - எம்.எம்.வினோத் கண்ணன்(38)

சொந்த ஊா் - பேரணாம்பட்டு

கல்வித் தகுதி - பி.பி.ஏ.,

தொழில் - அபாகஸ் பயிற்சி நிறுவனம்

கட்சிப்பதவி - தவெக வேலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினா்.

சாதனை - ஆண்டுதோறும் சுமாா் 4000 மாணவா்கள் பங்கேற்கும் மாபெரும் அபாகஸ் நிகழ்ச்சியை நடத்தி, கின்னஸ் உலக சாதனை, சிறந்த நிா்வாக கட்டமைப்பு மற்றும் தலைமைத்துவப் பண்புக்காக ‘அமெரிக்கன் குவாலிட்டி கவுன்சில்’ விருது.

காட்பாடி தொகுதி

வேட்பாளா் பெயா்- மருத்துவா் எம்.சுதாகா்(52)

தந்தை - மனோகரன்

கல்வித் தகுதி - எம்பிபிஎஸ்., டிப்ளமோ (நீரிழிவு மருத்துவம்).

தொழில் - மருத்துவம்

சமூகம் - நாயுடுமொழிகள் - தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்

ஊா்- வேலூா் காந்திநகா்.