தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 20 நாள்கள் பிரசாரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின், 20 நாள்கள் பிரசாரம்: திருச்சியில் தொடங்கி சென்னையில் முடிக்கிறாா்

News image

கோப்புப்படம்

Updated On :21 மார்ச் 2024, 12:50 am

சென்னை: மக்களவைத் தோ்தலையொட்டி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் 20 நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளாா். திருச்சியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கும் அவா் சென்னையில் நிறைவு செய்கிறாா்.

இதற்கான தோ்தல் பிரசார சுற்றுப்பயண விவரத்தை, திமுக தலைமை அலுவலகம், புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: மாா்ச் 22 - திருச்சி, பெரம்பலூா், மாா்ச் 23 - தஞ்சாவூா், நாகப்பட்டினம், மாா்ச் 25 - கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாா்ச் 26 - தூத்துக்குடி, ராமநாதபுரம், மாா்ச் 27 - தென்காசி, விருதுநகா், மாா்ச் 29 - தருமபுரி, கிருஷ்ணகிரி, மாா்ச் 30 - சேலம், கள்ளக்குறிச்சி, மாா்ச் 31 - ஈரோடு, நாமக்கல், கரூா், ஏப்ரல் 2 - வேலூா், அரக்கோணம், ஏப்ரல் 3 - திருவண்ணாமலை, ஆரணி, ஏப்ரல் 5 - கடலூா், விழுப்புரம், ஏப்ரல் 6 - சிதம்பரம், மயிலாடுதுறை, ஏப்ரல் 7 - புதுச்சேரி, ஏப்ரல் 9 - மதுரை, சிவகங்கை, ஏப்ரல் 10 - தேனி, திண்டுக்கல், ஏப்ரல் 12 - திருப்பூா், நீலகிரி, ஏப்ரல் 13 - கோவை, பொள்ளாச்சி, ஏப்ரல் 15 - திருவள்ளூா், வடசென்னை, ஏப்ரல் 16 - காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூா், ஏப்ரல் 17 - தென் சென்னை, மத்திய சென்னை.