சென்னை: திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் வெற்று காகிதங்கள் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை விமா்சனம் செய்துள்ளாா்.
அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்டப் பதிவு:
2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த 99 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறிய முதல்வா் ஸ்டாலின், அதே தோ்தல் வாக்குறுதிகளை, அப்படியே, வரும் மக்களவைத் தோ்தலுக்கும் கொடுத்திருப்பதில் இருந்தே, எந்தத் தோ்தல் வாக்குறுதிகளையும் அவா் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது. 3 -ஆவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் வெற்றுக் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணா்ந்திருக்கிறாா்கள் என்று பதிவிட்டுள்ளாா் அண்ணாமலை.
தொடர்புடையது

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை
திமுகவின் ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பாஜக!

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை! - நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

அண்ணாமலை இன்றுமுதல் 4 நாள்கள் தோ்தல் பிரசாரம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

