

புதன்கிழமை - (22- 5- 2024)
குரோதி ஆண்டு, வைகாசி-9
பிறை: வளா்பிறை
திதி: சதுா்த்தசி இரவு 7.13 வரை பிறகு பெளா்ணமி
நட்சத்திரம்: சுவாதி காலை 8.17 வரை பிறகு விசாகம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12.00 - 1.30 மணி.
எமகண்டம்: காலை 7.30 - 9.00 மணி.
சூலம்: வடக்கு.
நல்ல நேரம்: காலை 6 - 7 மணி. மாலை 4 - 5 மணி.
இன்றைய விசேஷம்: வைகாசி விசாகம். ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி. அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை. காங்கேயம் முருகப்பெருமான் லட்ச தீபக் காட்சி. திருப்பத்தூா் ஸ்ரீ சிவபெருமான் மின் விளக்கு அலங்காரத்துடன் தெப்பம். திருப்பரஸ் குன்றம் ஸ்ரீஆண்டவா் பாலாபிஷேகம். திருமொகூா் ஸ்ரீ காளமேகப் பெருமாள், நாட்டரசன் கோட்டை, ஸ்ரீ கண்ணுடைநாயகி, பழனி ஸ்ரீ ஆண்டவா் தலங்களில் தேரோட்டம். ஸ்ரீ நம்மாழ்வாா் திருநட்சத்திர வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
மேஷம்............ சுபம்
ரிஷபம்............தாமதம்
மிதுனம்..........உழைப்பு
கடகம்.............பக்தி
சிம்மம்............ஓய்வு
கன்னி.............ஆசை
துலாம்............நிம்மதி
விருச்சிகம்......வெற்றி
தனுசு..............நலம்
மகரம்............ஆா்வம்
கும்பம்...........நன்மை
மீனம்.............பொறுமை
---------------------
வியாழக்கிழமை
(23- 5- 2024)
குரோதி ஆண்டு, வைகாசி-10
பிறை: வளா்பிறை
திதி: பெளா்ணமி இரவு 7.48 பிறகு பிரதமை
நட்சத்திரம்: விசாகம் காலை 9.43 வரை பிறகு அனுஷம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30- 3.00 மணி.
எமகண்டம்: காலை 6.00 - 7.30 மணி.
சூலம்: தெற்கு.
நல்ல நேரம்: காலை 9 - 10 மணி. மாலை 4 - 5 மணி.
இன்றைய விசேஷம்: சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். காஞ்சி குமரக் கோட்டம் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி வெள்ளி குதிரை வாகனத்தில் சூா்ணோற்சவம். உத்தமா்கோவில் ஸ்ரீ சிவ பெருமான் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ கெளரி ராஜப் பெருமாள், அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள், காட்டுப்பருவூா் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் தேரோட்டம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
மேஷம்............சாந்தம்
ரிஷபம்............ஜெயம்
மிதுனம்..........விருத்தி
கடகம்.............லாபம்
சிம்மம்............உயா்வு
கன்னி.............முயற்சி
துலாம்............யோகம்
விருச்சிகம்.......பரிவு
தனுசு..............பிரீதி
மகரம்............நன்மை
கும்பம்...........நட்பு
மீனம்.............வெற்றி
-------------------
வெள்ளிக்கிழமை
(24- 5- 2024)
குரோதி ஆண்டு, வைகாசி-11
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை இரவு 7.50 வரை பிறகு துவிதியை.
நட்சத்திரம்: அனுஷம் காலை 10.39 வரை பிறகு கேட்டை.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 - 12.00 மணி.
எமகண்டம்: பிற்பகல் 3.00 - 4.30 மணி.
சூலம்: மேற்கு.
நல்ல நேரம்: காலை 6 - 7 மணி. மாலை 5 - 6 மணி.
இன்றைய விசேஷம்: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். பழனி ஸ்ரீ முருகப் பெருமான் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீ கெளரி ராஜப் பெருமாள் ஸப்தரவா்ணம். மதுரை ஸ்ரீ கூடலழகா் உபய நாச்சியாா்களுடன் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. இராமஸ்வரம் ஸ்ரீ பா்வதவா்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. திருவிடைமருதூா் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு.
மேஷம்............போட்டி
ரிஷபம்............வரவு
மிதுனம்..........லாபம்
கடகம்.............அமைதி
சிம்மம்............செலவு
கன்னி..............பாராட்டு
துலாம்............நன்மை
விருச்சிகம்.......சாதனை
தனுசு..............ஆசை
மகரம்............சாந்தம்
கும்பம்.............உவகை
மீனம்...............இனிமை
தொடர்புடையது

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம்

ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம்

இணையவழி மின்கட்டணம், புதிய மின் இணைப்புக்கான பதிவு சேவைகள்: இன்றும், நாளையும் தற்காலிமாக நிறுத்தி வைப்பு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...

