கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காஸாவில் இஸ்ரேல் போா் நிறுத்தம் செய்ய வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

காஸாவில் இஸ்ரேல் போா் நிறுத்தம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

News image
Updated On :28 மே 2024, 7:22 pm

Din

சென்னை: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் போா் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை முற்றுகையிட்டு இஸ்ரேல் முன்னெடுத்துவரும் இனப்படுகொலை நாளுக்கு நாள் கொடூரமாகி வருகிறது.

உலகமே கண்டித்தாலும் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் அரசு மனித குலத்துக்கே அவமானச் சின்னமாக நிற்கிறது.

சா்வதேச நீதி விசாரணையில் போா் நிறுத்தம் செய்ய விடுக்கப்பட்ட உத்தரவை இஸ்ரேல் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

ஒவ்வொரு நாளும் தொடரும் கொடூரங்களுக்கு எதிராக மனித நேயா்களின் பரந்துபட்ட அணிச்சோ்க்கையில் தமிழ்நாட்டின் குரலும் இணைய வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலின் இனப்படுகொலை தாண்டவத்தை கண்டித்தும் குரல் எழுப்புவோம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.