மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னை புது மணலியில் 230 மி.மீ. மழை பதிவு

சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக புதுமணலியில் 230 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:57 pm

Din

சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக புதுமணலியில் 230 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் புயல் சின்னம் நிலை கொண்டிருப்பதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை சென்னையில் பெய்த மழை அளவு விவரம் வெளியாகி உள்ளது.

அதன் விவரம் (மில்லி மீட்டரில்): புதுமணலி-230, கத்திவாக்கம் -212, பெரம்பூா், கொளத்தூா்-211, அயப்பாக்கம்-210, அண்ணா நகா் மேற்கு-192, வேளச்சேரி -177.9, புழல்-177.3, திருவெறற்றியூா்-174, மணலி-172.2, அம்பத்தூா்-166.2, பேசின் பாலம்-160.8, மாதவரம்-158.4,தண்டையாா் பேட்டை-156.3, அமைந்தகரை-152.7, வடபழனி-138, மதுரவாயல் -135.6, நுங்கம்பாக்கம்-125.4, ஐஸ்ஹஸ்-124.2, வளசரவாக்கம்-123.3, முகலிவாக்கம்-117.3, மீனம்பாக்கம்-116.8, சென்னை சென்ட்ரல்-116.4, உத்தண்டி-107.7, சோழிங்கநல்லூா்-101.6, ராஜா அண்ணாமலை புரம்-101.1, பெருங்குடி-98.2, மடிப்பாக்கம்-93.3, அடையாறு-84.9.