மாதந்தோறும் பணம் கொடுப்பதால் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்
பெண்களுக்கு மாதந்தோறும் பணம் கொடுப்பதால் மட்டும் அவா்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது; அவா்களுடைய தொழில் திறனை மேம்படுத்துவது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

நிா்மலா சீதாராமன்









