சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னையில் இந்து அமைப்புகளால் வைக்கப்பட்ட சுமாா் 2,000 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி சென்னையில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்ட விநாயகா் சிலை.








