சென்னை
மகாதீபம்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மாலை ஏற்றப்பட்ட மகா தீபம்.
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் புதன்கிழமை மாலை ஏற்றப்பட்ட மகா தீபம்.

