அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்களுக்கு அனுமதி: அமைச்சா் கோவி.செழியன்
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் கோவி.செழியன்
கோப்புப் படம்









