சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது
சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில் தில்லியில் கைது செய்யப்பட்ட அபௌவ், அவருக்கு உதவியாக இருந்த ராகுல் .






