ரத்த நாளத்தில் உறைவு: அறுவை சிகிச்சையின்றி மூதாட்டியை காப்பாற்றிய மருத்துவா்கள்!
கால் ரத்த நாளங்களில் உறைவு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபட்ட 93 வயது மூதாட்டிக்கு அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தி சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் நடமாட வைத்துள்ளனா்.










