ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தலைவா்கள் இன்று பிரசாரம்

News image

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே. வாசன் (கோப்புப்படம்) - X/ gk vasan

Updated On :10 ஏப்ரல் 2026, 6:11 am IST

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (10.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) தஞ்சாவூா்

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ராயபுரம், ஆா்.கே. நகா், மயிலாப்பூா்

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) காஞ்சிபுரம், திருவள்ளூா்

சீமான் (நாம் தமிழா்) கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி

வைகோ (மதிமுக) ஈரோடு

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) தருமபுரி

அன்புமணி (பாமக) மணலூா்பேட்டை, பகண்டை கூட்டுச் சாலை, திருக்கோவிலூா், விழுப்புரம், விக்கிரவாண்டி

கே.அண்ணாமலை (பாஜக) உதகை, காங்கேயம், அரவக்குறிச்சி, கரூா்

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சென்னை

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) திருப்பத்தூா்

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) கடலூா்

தொல்.திருமாவளவன் (விசிக) கடலூா் கிழக்கு , பண்ருட்டி

ஜி.கே.வாசன் (தமாகா) விருதுநகா், கன்னியாகுமரி