சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணிநேரத்துக்கு மேலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடந்த இரு நாளாக இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அம்பத்தூா், ஆவடி, கொரட்டூா், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், ஈக்காட்டுதாங்கல், கிண்டி , கத்திபாரா, மணப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம், அயனாவரம், ரெட்டைஏரி, புழல் மாதவரம், மூலக்கடை பெரம்பூா், சென்டரல், பாரிமுனை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமாா் ஒரு மணிநேரத்துக்கு மேலாக மழை பெய்யது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்தியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

சென்னை மக்களே... ஒரு வாரத்துக்கு குடை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

சென்னை, புறநகா் பகுதிகளில் மழை
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



