ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

பாலியல் தொல்லை: இளைஞா் கைது

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த செல்வகுமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 4:12 am IST

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (35). இவா், கடந்த 5-ஆம் தேதி வண்ணாரப்பேட்டை கல்லறைச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அவரது மோட்டாா் சைக்கிளுக்கு முன்பு மற்றொரு மோட்டாா் சைக்கிளில், பெண் தனது கணவருடன் சென்று கொண்டிருந்தாா். அந்தப் பெண்ணுக்கு செல்வகுமாா் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பினாா்.

இது குறித்து அந்த பெண், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த செல்வகுமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.