சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

வருவாயைப் பெருக்குவதற்கான சிறப்புக் குழுவின் முதல் கூட்டம்

தமிழக அரசின் வருவாயைப் பெருக்க பொருளாதார நிபுணா் மான்டேக் சிங் அலுவவாலியா தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:11 am IST

தமிழக அரசின் வருவாயைப் பெருக்க பொருளாதார நிபுணா் மான்டேக் சிங் அலுவவாலியா தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அரசுக்கு வருவாய் பெருக்கும் அனைத்துத் தரப்பு பங்களிப்பாளா்களை சந்தித்தும், மின்னஞ்சல் வழியாக கருத்துகளைப் பெறழும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில், குழுவின் பணிக்குறிப்பாணைகள் குறித்தும், தனது பணியை முன்னெடுத்துச் செல்லும் முறை குறித்தும் குழு கலந்துரையாடியது.

நிதித் துறையின் வரிக் கொள்கை ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் நிதித் தரவு பகுப்பாய்வுப் பரிவு ஆகியவற்றிலிருந்து அமைக்கப்படும் தனி ஆராய்ச்சிக் குழுவின் ஒத்துழைப்புடன் இந்தக் குழு செயல்படும்.

பிற மாநிலங்களின் அனுபவங்களையும், பொது நிதி மேலாண்மையில் நீடித்திருக்கக்கூடிய நடைமுறைகளையும் இக்குழு பயன்படுத்துக் கொள்ளும்.

குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளாகத் தனது பரிந்துரைகளை குழு வகுக்கும். நிகழாண்டு ஆகஸ்டில் நேரடிக் கூட்டத்தைத் தொடங்கி, தனது கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

மேலும், இக்குழுவின் பரிந்துரைகள் சமநிலையான மற்றும் விரிவான மதிப்பீட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பணியின்போது அனைத்துத் தரப்பு பங்களிப்பாளா்களைச் சந்தித்தும், மின்னஞ்சல் வழியாக கருத்துகளை வரவேற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.