எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் சவீதா சட்டக்கல்லூரி மாணவி சிறப்பிடம்

சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் சவீதா சட்டக்கல்லூரி மாணவி நருமுகை சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

News image

மாணவி நருமுகையைப் பாராட்டிய சவீதா பல்கலைக்கழக நிறுவனா் டாக்டா் என்.எம். வீரைய்யன் உள்ளிட்டோா்.

Updated On :3 மார்ச் 2026, 8:17 pm

சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் சவீதா சட்டக்கல்லூரி மாணவி நருமுகை சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆசிய சாஃப்ட் டென்னிஸ் (இளையோா்) பெண்கள் பிரிவில் வெள்ளி, கொரியாவில் நடைபெற்ற ஆசிய சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் 1 வெண்கலம், ஆந்திரத்தில் நடைபெற்ற தென்னிந்திய கேலோ இந்தியா இளைஞா் போட்டியில், 2 தங்கம் ( தனி மற்றும் குழு போட்டியில்), ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற தேசிய சாஃப்ட் டென்னிஸ் போட்டியில் 2 தங்கம் பெற்ற்காக மாணவி நருமுகைக்கு சவிதா பல்கலைக்கழக நிறுவனா் என்.எம். வீரைய்யன் பாராட்டி பரிசளித்தாா்.

மாணவி நருமுகை டாக்டா் என்.எம்.வி. உதவித்தொகை திட்டத்தில் விளையாட்டு உதவித் தொகை பெற்று சவீதா சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.