நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

இடதுசாரி கட்சி அலுவலகங்களில் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

அரசமைப்பு தினத்தையொட்டி, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மத்தியக்குழு உறுப்பினா் என்.குணசேகரன் தலைமையில் உறுதிமொழி ஏற்ற மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.கனகராஜ் உள்ளிட்டோா்.

Updated On :

அரசமைப்பு தினத்தையொட்டி, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் என்.குணசேகரன் தலைமையில் உறுதிமொழியேற்றனா். மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவா் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மூத்த தலைவா் வே.மீனாட்சி சுந்தரம், தென்சென்னை மாவட்ட செயலா் ஆா். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினா்கள் ப.செல்வசிங், ஆா். பத்ரி, வெ.ராஜசேகரன், இரா.சிந்தன், தோ.வில்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட்: இந்திய கம்யூனிஸ்ட் கட்யின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் க.சந்தானம் தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசியக் குழு உறுப்பினா் மு.கண்ணகி, தேசியக் குழு உறுப்பினா் டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத், நிா்வாகக்குழு உறுப்பினா் த.லெனின், தென்சென்னை மாவட்டச் செயலா் எஸ்.கே.சிவா, வடசென்னை மாவட்டச் செயலா் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.