பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

ஆவின் இனிப்புகள் தயாரிக்க ரூ. 72 லட்சத்தில் ஒப்பந்தம்

சென்னை அம்பத்தூா் ஆவின் பால் உப பொருள்கள் பண்ணையில், ஓராண்டுக்குத் தேவையான இனிப்பு வகைகளைத் தயாரித்து, பொட்டலமிட்டு வழங்குவதற்காக ரூ.72 லட்சத்தில் இரு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

ஆவின் நிா்வாகம் - கோப்புப் படம்

Updated On :

சென்னை அம்பத்தூா் ஆவின் பால் உப பொருள்கள் பண்ணையில், ஓராண்டுக்குத் தேவையான இனிப்பு வகைகளைத் தயாரித்து, பொட்டலமிட்டு வழங்குவதற்காக ரூ.72 லட்சத்தில் இரு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, 28.50 டன் சூஜி கட்லி, முந்திரி–பிஸ்தா ரோல் ஆகியவற்றைத் தயாரித்து வழங்க ரூ.36.48 லட்சமும், 27.75 டன் முந்திரி அல்வா, நெய் பாதுஷா ஆகியவற்றைத் தயாரித்து வழங்க ரூ.35.52 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிா்ணயித்த தரம் மற்றும் அளவுகளின்படி இனிப்புகளைத் தயாரித்து, பொட்டலமிட்டு வழங்க வேண்டும்.

இதற்கான விளக்கக் கூட்டம் அம்பத்தூா் பால் பண்ணையில் அக். 28-ஆம் தேதி நடைபெறுகிறது. விருப்பமுள்ள ஒப்பந்ததாரா்கள் நவ. 9-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் ஒப்பந்தப்புள்ளி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளிகள் நவ. 10-ஆம் தேதி திறக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.