மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்து ஆய்வகக் கட்டடத்தையும் திறந்துவைத்தார்.

CM Vijay inaugurated the laboratory at the Aavin milk dairy in Madhavaram, Chennai

முதல்வர் விஜய் - X

Published On :

சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2.23 கோடியில் கட்டப்பட்ட மத்திய - மாநில ஆய்வக துணைக் கட்டடத்தையும் முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தார்.

அதிநவீன கருவிகளுடன் பால் மற்றும் பால் பொருள்களை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் இந்திய தர நிர்ணய ஆணைய அமைப்பின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ. 152 கோடியில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஒரு புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. அதையும் முதல்வர் பார்வையிட்டார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மாதவரம் பால் பண்ணையில்தான் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சமீபமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

CM Vijay inaugurated the laboratory at the Aavin milk dairy in Madhavaram, Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER